நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளது. டெல்லியில் செங்கோட்டையில் சுதந்திர தின விழா கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டிருந்தது. அதேபோல தமிழகத்திலும் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சென்னை கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றி வைத்தார். முன்னதாக அவர் காவல்துறையின் அணிவகுப்பு மரியாதை ஏற்று கொண்டார். அதனைத் தொடர்ந்து கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார். தொடர்ந்து சுதந்திர தின உரையாற்றிய முதல்வர், சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-08/a376.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-08/a377.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-08/a378.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-08/a379.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-08/a380.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-08/a381.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-08/a382.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-08/a383.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-08/a384.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-08/a385.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-08/a386.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-08/a387.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-08/a388.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-08/a389.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-08/a390.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-08/a391.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-08/a392.jpg)