Skip to main content
Breaking News
Breaking

தொலைதொடர்பின்றி தவிக்கும் முத்துபேட்டை!!

Published on 18/11/2018 | Edited on 18/11/2018
 without communication

 

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கஜா புயல் பாதிப்புகளால் ஏற்பட்ட தொலைத்தொடர்பு பாதிப்பு தற்போது வரை சீராகாமல் அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர்.

 

தகவல் தொலைத்தொடர்புக்காக திருத்துறைபூண்டிவரை செல்லவேண்டியுள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். திருவாரூரில் சில  இடங்களில் மின்விநியோகம் தற்போது சீரானது. மூன்றாவது நாளாக தொடர்ந்து அங்கு மின் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

 

 

சார்ந்த செய்திகள்