Skip to main content

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்துப் பெற்ற ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ.!

 

MLA MEET CHIEF MINISTER MKSTALIN IN CHENNAI

 

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் இன்று (16/09/2021) தனது குடும்பத்தினருடன் நேரில் சந்தித்து, திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டதையொட்டி, வாழ்த்துப் பெற்றார்.