Advertisment

இன்று (24.08.2021) சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியம், இந்து அறநிலைத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் திறந்து வைத்தனர்.