Skip to main content

ஸ்டாலினுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நன்றி

மிசா விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை கொச்சைப்படுத்தி பேசியதாக  அமைச்சர்  மாஃபா பாண்டியராஜனுக்கு எதிராக திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

 

 Minister Mafa Pandiyarajan thanks Stalin

 

இந்நிலையில் சென்னை மயிலாப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், இது தொடர்பாக என்னிடம் முதல்வர் பேசியுள்ளார். அதேபோல் இந்த விவகாரத்தில் தன்னை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் திமுகவினரிடம் கூறியிருப்பதற்கு நன்றி தெரிவிப்பதாக அவர் தெரிவித்தார்.

 

இதை படிக்காம போயிடாதீங்க !