




Published on 13/10/2023 | Edited on 13/10/2023
தி.மு.க இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை - சிறப்பு திட்டச் செயலாக்கத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 18 தொடர் மருத்துவப் பரிசோதனை முகாம்களின், முதல் நிகழ்ச்சியை சென்னை வால்டாக்ஸ் சாலையில் இன்று தொடங்கி வைத்தார்.