Skip to main content

இன்று சிறப்பு பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு!

Published on 21/11/2020 | Edited on 21/11/2020

 

medical counselling for special category tamilnadu

 

 

சிறப்பு பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று (21/11/2020) காலை 09.00 மணிக்கு சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. 44 மாற்றுத்திறனாளி மாணவர்கள் உட்பட 70 மாணவர்கள் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில் பங்கேற்க உள்ளனர்.  26 அரசு மருத்துவக்கல்லூரி, 2 அரசு பல் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கு மட்டுமே கலந்தாய்வு நடக்கிறது. 

 

கடந்த இரண்டு நாட்களாக 7.5% இட ஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ கலந்தாய்வு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்