தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (27.12.2019) காலை 07.00 மணிக்கு தொடங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, ஆர்வமுடன் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 91,975 ஊரக உள்ளாட்சிப் பதவிகளில் முதற்கட்டமாக 45,336 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடந்து வருகிறது. சுமார் 24,680 வாக்குச்சாவடிகளில் மாலை 05.00 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

local body election  Voting percentage as of 09.00 am

Advertisment

காலை 09.00 மணி நிலவரப்படி, மதுரை- 7.47%, நாமக்கல்- 13% ஈரோடு- 11.25%, திருச்சி- 16%, அரியலூர்- 6.47%, தூத்துக்குடி- 9.69%, திருவாரூர்- 12.84%, புதுக்கோட்டை- 20%, சேலம்- 12.03%, தேனி- 12%, கன்னியாகுமரி- 9.03%,கரூர்- 14.88%, கிருஷ்ணகிரி- 8.16%, சிவகங்கை- 6.8%வாக்குகள் பதிவாகியுள்ளது.