சென்னையில் இன்றுமுதல் (24.07.2021) நூலகங்கள் அனைத்தும் திறக்கப்பட்டன. எழும்பூரில் உள்ள கன்னிமரா நூலகத்தில் புத்தகங்களை சுத்தம் செய்து வரிசைப்படி அடுக்கிவைத்துள்ளனர். வாசகர்கள் வருகையின்போது அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
திறக்கப்பட்ட நூலகங்கள்... உடல் வெப்ப பரிசோதனைக்கு பின்பு வாசகர்கள் அனுமதி! (படங்கள்)
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-07/lib-6.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-07/lib-7.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-07/lib-4.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-07/lib-5.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-07/lib-3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-07/lib-2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-07/lib-1.jpg)