Published on 06/01/2020 | Edited on 06/01/2020
![kanyakumari district jan9th holiday collector announced](http://image.nakkheeran.in/cdn/farfuture/24Mdcwbfux9KmbOit2Gz6MruqAyeRHJin6OGiYCZZt0/1578303278/sites/default/files/inline-images/kanyakumari8.jpg)
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வரும் 9- ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே அறிவித்துள்ளார். இந்த மாவட்டத்தில் ஜன.9 ஆம் தேதி தாணுமாலயன் பெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெறுவதையொட்டி திரளான பக்தர்கள் வருவார்கள் என்பதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.