முன்னாள் தமிழக அரசின் காவல்துறை, அறநிலை துறை அமைச்சர் கக்கன்பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சரவணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் கோட்டதலைவர்கள் சிவாஜிசண்முகம், ராஜ்மோகன், பொதுசெயலாளர்கள் விக்டர், மைதீன், அக்காய்சிவா, சரவணசுந்தர், ஜெயம்கோபி, தியாகராஜன், முருகன், கிட்டு, வடிவேலு, வக்கில்விக்னேஷ், ஜுவாநகர்ராஜா, ஆனந்தபத்மநாபன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.