Published on 28/12/2018 | Edited on 28/12/2018

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை திமுக தலைவர் ஸ்டாலின் கனிமொழி ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.