பல்வேறு பத்திரிகைகள், தொலைக்காட்சிகளில் பணியாற்றி வந்த மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் காலமானார்.
சுதாங்கன் தினமணிகுழுமத்தில்இருந்து வெளிவந்த தினமணி நாளேடு,தமிழன் எக்ஸ்பிரஸ் வார இதழ் பொறுப்பாசிரியராக இருந்துள்ளார். அதேபோல் விகடன் உட்படபல்வேறு பத்திரிகைகள், தொலைக்காட்சிகளில் பணியாற்றியசுதாங்கன் உடல் நலக்குறைவால்தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.இந்நிலையில்இன்று காலமானார்.