Published on 20/09/2023 | Edited on 20/09/2023
சென்னை தேனாம்பேட்டை எண் 21/10, வெங்கட்ரத்தினம் தெருவில் அமைந்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் காசி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.