![inaugural ceremony on g20 summit at chennai central](http://image.nakkheeran.in/cdn/farfuture/vAnJz04YLIhN-Mlw4QXX3DbOcCnz1hMGIaoRcYqqJmQ/1673612536/sites/default/files/2023-01/a-g20-1.jpg)
![inaugural ceremony on g20 summit at chennai central](http://image.nakkheeran.in/cdn/farfuture/08MW4kLRTaFlYWABLCe2A59HArFOqIalmy0OBCFbHpM/1673612536/sites/default/files/2023-01/a-g20-2.jpg)
![inaugural ceremony on g20 summit at chennai central](http://image.nakkheeran.in/cdn/farfuture/EflrRW_d46lvPyjUcAulIL924WGNfb1ePXcGku1uigc/1673612536/sites/default/files/2023-01/a-g20-3.jpg)
![inaugural ceremony on g20 summit at chennai central](http://image.nakkheeran.in/cdn/farfuture/YLfolB40a-QqMUAPpCtC1TCwUO-rdWe8Y5izZcBoqto/1673612536/sites/default/files/2023-01/a-g20-4.jpg)
![inaugural ceremony on g20 summit at chennai central](http://image.nakkheeran.in/cdn/farfuture/sh-CnaMTGj818fOKUmeg1dg65svVQwri1sfkLtvNCZg/1673612536/sites/default/files/2023-01/a-g20-5.jpg)
Published on 13/01/2023 | Edited on 13/01/2023
ஜி20 மாநாட்டுக்கு தலைமைத் தாங்கும் பொறுப்பு இந்தியாவுக்கு கிடைத்ததைத் தொடர்ந்து இந்த ஆண்டிற்கான ஜி20 மாநாடு இந்தியாவில் நடைபெறுகிறது. மாநாட்டின் கருப்பொருளாக ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரு எதிர்காலம்’ என்ற வாசகம் மொழியப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஜி20 மாநாட்டை வரவேற்கும் அறிமுக விழாவிற்காக ஜி20 வடிவத்தில் பெண்கள் அமர்ந்து மக்களிடம் ஜி20 மாநாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் பாஜகவை சேர்ந்த வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.