'' I was waiting for a place to put the grief down '' - TR

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அவரது ரசிகர்கள் அவரது பாடல்களைப் பாடிஅவருக்குப்புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதேபோல் திரைத்துறையினர் சார்பாகவும் அவருக்கு நினைவஞ்சலி கூட்டங்கள் நடைபெற்றது.

Advertisment

சென்னையில் மறைந்த பாடகர்எஸ்பிபியின்நினைவேந்தலில்இயக்குநர்கள்எஸ்.ஏ.சந்திரசேகர், டி.ராஜேந்தர், பாடலாசிரியர் சினேகன், இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பேசியஇயக்குனரும், நடிகரும், தயாரிப்பாளருமான டி.ராஜேந்தர், ''பாலு அண்ணன்மறைஞ்சிஇன்னைக்குஒரு வருஷம்ஆகுது. இந்தகரோனாகாலத்திலஎன்னாலபோகமுடியல.என்னோடமனசுலதுக்கம்இருந்துகிட்டேஇருந்தது. அதை இறக்கி வைக்க ஒரு இடம் வேண்டும் என்று பார்த்தேன்.இன்னைக்குஎனது கண்ணீரால் அவருக்கு நினைவு அஞ்சலி செலுத்துகிறேன்'' என மேடையிலேயே கண்கலங்கினார் டி.ராஜேந்தர்.