சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை கூட்ட அரங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் இன்று (28.04.2023) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மாநில அளவிலான அனைத்து துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள், பயிற்சி பள்ளி முதல்வர்கள், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர்கள், மாநகராட்சி நல அலுவலர்கள் உள்ளிட்டவர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.