Skip to main content

திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி!

Published on 04/01/2021 | Edited on 04/01/2021

 

h

 

தமிழகத்தில் திரையரங்குளில் 100 சதவீத இருக்கைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

 

பொங்கலுக்கு ரிலீசாகும் ‘மாஸ்டர்’, ‘ஈஸ்வரன்’ படங்களுக்காக 100% இருக்கைகளுக்கு விஜய், சிம்பு ஆகியோர் அரசுக்குக் கோரிக்கை வைத்திருந்தனர். இதற்காக சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய் முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்ததாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் தற்போது திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்குத்  தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து பொங்கலுக்கு வரும் திரைப்படங்களை ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்திருக்கிறார்கள். 

 

சார்ந்த செய்திகள்