Published on 17/03/2018 | Edited on 17/03/2018

சென்னை சேத்துப்பட்டு உலகப் பல்கலைக் சேவை மையத்தில் சனிக்கிழமை காலை மகாத்மா காந்தி காவியம் என்ற நூல் வெளியிடப்பட்டது. இராமாநுசக் கவிராயரின் இந்த நூலை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டார்.