முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினமான இன்று (31-10-23) சென்னைவால்டாக்சாலையில் உள்ள இந்திரா காந்தியின் சிலைக்குத்தமிழக காங்கிரஸ்கமிட்டிதலைவர் கே.எஸ். அழகிரி, முன்னாள் தலைவர் திருநாவுக்கரசு உள்ளிட்டவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கினார்கள்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினம் (படங்கள்)
Advertisment