வெள்ளுடை வேந்தர் சர். பிட்டி. தியாகராயரின் 172வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று (27.04.2023) சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள அவரது சிலையின் கீழ் வைத்துள்ள உருவப் படத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மற்றும் திராவிடர் கழக துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் ஏராளமான திராவிடர் கழகத் தொண்டர்கள் உடன் இருந்தனர்.