Skip to main content

திமுக மாசெ மற்றும் நாடாளுமன்ற பொறுப்பாளர்கள் கூட்டத் தேதி அறிவிப்பு!!

Published on 21/10/2018 | Edited on 21/10/2018
dmk meeting

 

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மற்றும் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம் வருகிற 25-ந்தேதி நடைபெற உள்ளது என செய்திகள் வந்துள்ளது.

 

வரும் 2019-ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகும் வேலைகளில் கட்சிகள் இறங்கியுள்ள நிலையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மற்றும் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம் வருகிற 25-ந்தேதி தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் என திமுக பொதுசெயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்