Published on 28/02/2020 | Edited on 28/02/2020
பிப்ரவரி 27ந் தேதி (நேற்று) திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏவுமான கே.பி.பி.சாமி உடல்நலக்குறைவால் மரணமடைந்த நிலையில் இன்று மற்றொரு திமுக எம்எஏல்வான காத்தவராயன் உடல்நலக்குறைவினால் உயிரிழந்துள்ளது திமுகவினருடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இரண்டு எம்எல்ஏக்கள் உயிரிழந்துள்ளதால் தற்பொழுது சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 98 ஆக குறைந்துள்ளது.

இந்நிலையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நாளை நடைபெற இருந்த திமுக எம்பிக்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.