திமுக பொதுக்குழு கூட்டம் தேதி ஏற்கனவே கடந்த 4 ஆம் தேதிஅறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் காரணமாகஅந்த தேதிக்குபதிலாக வேறொரு நாளில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

dmk

Advertisment

Advertisment

dmk

இந்நிலையில் வரும் நவ.10 ஆம் தேதி காலை 10 மணிக்கு ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.