DMK captures Perambalur municipality

பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் நகராட்சி வெற்றி நிலவரம்;

Advertisment

1வது வார்டு திமுக வேட்பாளர் ஹஜர் பானு அப்துல் பாருக் வெற்றி

2வது வார்டு திமுக வேட்பாளர் சுசிலா வெற்றி

Advertisment

3வது வார்டு திமுக வேட்பாளர் ராகவி சந்திரலேகா வெற்றி

4வது வார்டு சுயேச்சை வேட்பாளர் சௌமியா வெற்றி

5வது வார்டு திமுக வேட்பாளர் சேகர் வெற்றி

6வது வார்டு திமுக வேட்பாளர் சித்தார்த்தன் வெற்றி

7வது வார்டு திமுக வேட்பாளர் சஷலினி வெற்றி

8வது வார்டு விசிக வேட்பாளர் சண்முகசுந்தரம் வெற்றி

9வது வார்டு திமுக வேட்பாளர் ஜெயப்பிரியா வெற்றி

10வது வார்டு சுயேச்சை வேட்பாளர் மணிவேல் வெற்றி

11வது வார்டு திமுக வேட்பாளர் அம்பிகா வெற்றி

12வது வார்டு திமுக வேட்பாளர் சசி இன்பென்டா வெற்றி

13வது வார்டு திமுக வேட்பாளர் நல்லுசாமி வெற்றி

14வது வார்டு திமுக வேட்பாளர் ரஹ்மத்துல்லா வெற்றி

15வது வார்டு திமுக வேட்பாளர் சிவக்குமார் வெற்றி

16வது வார்டு அதிமுக வேட்பாளர் தனமணி வெற்றி

17வது வார்டு திமுக வேட்பாளர் துரை காமராஜ் வெற்றி

18வது வார்டு அதிமுக வேட்பாளர் லெட்சுமி வெற்றி

19வது வார்டு திமுக வேட்பாளர் சித்ரா வெற்றி

20வது வார்டு திமுக வேட்பாளர் ஹரிபாஸ்கர் வெற்றி

21வது வார்டு அதிமுக வேட்பாளர் பழனிசாமி வெற்றி

பெரம்பலூர் நகராட்சியில் உள்ள 21 வார்டு உறுப்பினர் பதவியிடங்களில் திமுக 15 இடங்களிலும், அதிமுக 3 இடங்களிலும் சுயேச்சை 2 இடங்களிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.