








Published on 25/08/2021 | Edited on 25/08/2021
இன்று (25.08.2021) தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி அவருக்கு அரசியல்வாதிகள், திரையுலக நட்சத்திரங்கள், கட்சித் தொண்டர்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், அவரது விருகம்பாக்கம் வீட்டு வாயிலில், தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல், தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது பிறந்தநாள் விழாவைக் குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழ்ந்தார்.