Discussion on Tamil Nadu budget Session series from Feb. 11 to 14

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

இன்று தமிழக சட்டப்பேரவையில் 2019-20 ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை என்பதால் பட்ஜெட் மீதான விவாதம் பிப்.11 முதல் 14 ஆம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் தனபால் தலைமையிலான அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.