Skip to main content
Breaking News
Breaking

துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்திற்கு சம்மன்!!!

Published on 14/02/2019 | Edited on 14/02/2019

 

ops


 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகிறது ஆறுமுகசாமி விசாரணை ஆணையம். கிட்டதட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நடந்துவரும் இந்த விசாரணை கிட்டதட்ட முடிவை எட்டியுள்ளது. தற்போது துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பிப்ரவரி 19ம் தேதி விசாரணை ஆணையத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்