Published on 18/12/2018 | Edited on 18/12/2018
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
![ops](http://image.nakkheeran.in/cdn/farfuture/oALnAbB56tgEkOuqecDYe9i6BxWat3dVDts03DTPBHs/1545154084/sites/default/files/inline-images/images_42.jpg)
இது தொடர்பாக சமபந்தப்பட்ட நபர்களிடன் பல மாதங்களாக விசாரணை நடந்து வந்த நிலையில். இதுபற்றி துணைமுதல்வர் ஓபிஎஸ்ஸிடமும் விசாரணை நடத்த சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்தில் வரும் டிசம்பர் 20 ஆம் தேதி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரணை நடத்தப்பட மாட்டாது என விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது. அதிக பணிச் சுமை உள்ளதால் வேறுஒரு நாள் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆஜராக சம்மன் அனுப்பப்படும் எனவும் விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.