Skip to main content

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைப்பு! 

 

Cylinder price reduction for commercial use!

 

சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூபாய் 36.50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. 

 

19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் ஒன்றின் விலை ஜூலை மாதத்தில் ரூபாய் 2,177.50 ஆக இருந்தது. இந்த நிலையில், அதன் விலை ரூபாய் 36.50 காசுகள் குறைக்கப்பட்டு, ரூபாய் 2,141 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம், வீட்டு உபயோகத்திற்காக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்படாமல், ரூபாய் 1,068.50 ஆகவே நீடிக்கிறது. 

 

எனினும், உணவகங்களின் உரிமையாளர்கள் உணவுகளின் விலையைக் குறைக்காததால், செய்வதறியாது தவிப்பதாகக் கூறுகின்றன சாமானிய மக்களும், வேலைத் தேடும் இளைஞர்களும் புலம்பித் தவிக்கின்றனர்.