கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த மேமாத்தூர் கிராமத்தில் கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்து அய்யம்மாள் என்ற பெண் உயிரிழந்தார். அவரது கணவர் ராமச்சந்திரன் படுகாயத்துடன் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மழையால் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் பலி
Advertisment