
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவின் சகோதரி சாருமதி நேற்று இரவு காலமானார். உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்த அவரின் உடல் சென்னை காமராஜர் சாலையில் உள்ள அவர் இல்லத்தில் அவர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அவரின் மரணம் குறித்து தகவலறிந்த தமிழகம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள்,கட்சி நிர்வாகிகள் நேரில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)