சென்னை திருவல்லிக்கேணி நடேசன் சாலையில் உள்ள பாலாடை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மாசி திருவிழா மற்றும் மகா சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் கலந்து கொண்டு 1008 பால்குட ஊர்வலம் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் அலகு குத்தியும் வந்தனர்.