Skip to main content

மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவிலில் நடைபெற்ற பால்குட ஊர்வலம் (படங்கள்)

 

சென்னை மயிலாப்பூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முண்டகக்கண்ணி அம்மன் ஆலயத்தில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பால் குடங்களை எடுத்துச் சென்றனர். 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !