![chennai central bank employees union issue](http://image.nakkheeran.in/cdn/farfuture/ZaxNAZMMsTeNixGKa4TItVw6Ty4s8ZSYAJcQRXFEVmo/1680082692/sites/default/files/2023-03/bank-1.jpg)
![chennai central bank employees union issue](http://image.nakkheeran.in/cdn/farfuture/TyXvfsT6yFQ6kkQazD3MIXZskhcVmmXTuNdijytdL94/1680082692/sites/default/files/2023-03/bank-2.jpg)
![chennai central bank employees union issue](http://image.nakkheeran.in/cdn/farfuture/cbrJJSVj3ppNoJcil_R5UK8fc--WH9FVyzC0zoETLg0/1680082692/sites/default/files/2023-03/bank-3.jpg)
![chennai central bank employees union issue](http://image.nakkheeran.in/cdn/farfuture/_ymh0vnSi4q97pKqOlAaK3FAdHCBTEVp5K69L1RZ92g/1680082692/sites/default/files/2023-03/bank-4.jpg)
![chennai central bank employees union issue](http://image.nakkheeran.in/cdn/farfuture/biMyvUBF41cXafsbbddqL-NrMvwhaUlG0wat-gbNwUE/1680082692/sites/default/files/2023-03/bank-5.jpg)
Published on 29/03/2023 | Edited on 29/03/2023
சென்னை பிராட்வேயில் உள்ள சென்னை மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகம் முன்பு இன்று (29.03.2023) பதவி உயர்வு மற்றும் பணி மாறுதலுக்கு லஞ்சம் கேட்கும் வங்கி தலைவரை கண்டித்து சென்னை மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத் தலைவர் தி.தமிழரசு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வங்கி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.