Published on 25/05/2022 | Edited on 25/05/2022
சென்னை மாவட்ட ஆட்சியரை மாற்றி தமிழக தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார் .
சென்னை மாவட்ட ஆட்சியராக விஜயராணி ஐஏஎஸ் இருந்த நிலையில், தற்போது அவர் மாற்றப்பட்டு அமிர்த ஜோதியை சென்னை மாவட்ட ஆட்சியராக நியமித்து தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.