காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வேட்புமனு தாக்கல் செய்தபோதுஏற்பட்ட தள்ளுமுள்ளு தொடர்பாக கரூர் திமுக பொறுப்பாளர் செந்தில் பாலாஜி மீது தான்தோன்றிமலை போலீசார் 3 பிரிவுகளில்வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
போலீசாரை பணி சேய்யவிடாமல் தடுத்தது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.