bucket water incident in namakkal

Advertisment

நாமக்கல் அருகே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 11 மாத குழந்தை பிளாஸ்டிக் பாக்கெட்டில் உள்ள தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொட்டியபட்டி பகுதியில் தாயார் தண்ணீர் பிடிக்க சென்ற பொழுது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 11 மாத குழந்தை வீட்டில் பிளாஸ்டிக் பக்கெட்டில் இருந்த நீரில் மூழ்கி துடித்து துடித்து உயிரிழந்தது. 11 மாத குழந்தை நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.