
பிக்பாஸ்-2 வீட்டில் இருந்து கடந்த வாரம் போட்டியாளர் மஹத் வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து, இந்த வாரம் டேனி வெளியேற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தனது காதலியான குட்டுவை நண்பர்கள் முன்னிலையில் பதிவு திருமணம் செய்துள்ளதை இன்று அறிவித்துள்ளார். குடும்ப பிரச்சனை காரணமாக எனது திருமணம் பற்றி பகிர்ந்து கொள்ள முடியவில்லை, இனி நாங்கள் புது வாழ்வை தொடங்க உள்ளோம் என்று இன்ஸ்டாகிராமில் டேனி பதிவு செய்துள்ளார்.