Jayalalitha

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் ஜெயலலிதா சம்மந்தப்பட்டவர்கள், சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உள்பட பலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறது. ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர்கள் பாபு கே ஆப்ரஹாம், மனோகர் பகட் ஆஜரானார்கள்.