Advertisment

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நில அளவை மற்றும் நிலவரித் திட்ட துறைக்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற 992 நில அளவர் மற்றும் வரைவாளர்களுக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (15.05.20230 முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார். அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், பி.கே.சேகர்பாபு, வருவாய்த்துறை செயலாளர் குமார் ஜெயந்த், நிர்வாக ஆணையர்‌ எஸ்‌.கே.பிரபாகர்‌ ஆகியோர் உடன் இருந்தனர்.