Anna University College Professor Incident

Advertisment

திருவாரூரில் தனியார் தங்கும் விடுதியில்அண்ணா பல்கலைக்கழகப்பொறியியல் கல்லூரி பேராசிரியர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்த பேராசிரியர் கோபிகிருஷ்ணன் மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகவிடுதியின் உரிமையாளர் அளித்த தகவலையடுத்து போலீசார் பேராசிரியரின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.