இன்று (28.01.2022) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆதித்தமிழர் கட்சியின் சார்பில் மாற்று சமூகத்தினரின் அடக்குமுறைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனை ஆதித்தமிழரின் கட்சியின் நிறுவன தலைவர் கு.ஜக்கையன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்.

Advertisment