Published on 08/09/2018 | Edited on 08/09/2018
ஈரோட்டில் இன்று மாலை ஆதித்தமிழர் பேரவையின் மாநில செயற்குழு கூட்டம் அப்பேரவையின் தலைவரான இரா.அதியமான் தலைமையில் பெரியார் மன்ற அரங்கில் நடைபெற்றது. இதில் மேற்கு மண்டலத்தில் தொடர்ந்து நடைபெறும் தலித்துகள் மீதான தாக்குதல்கள், பொய் வழக்குகள், சாதி ஆவன படுகொலைகளை தடுத்து நிறுத் வேண்டும் ஆதி தமிழர் பேரவை அமைப்பு ஒவ்வொரு குக்கி ராமங்களிலும் நிறுவ வேண்டும் என்றும் 10 ந் தேதி எதிர்கட்சிகள் அறிவித்துள்ள பொது வேலை நிறுத்தத்தில் பங்கெடுப்பது என்றும் பல முடிவுகள் எடுத்தனர்.