Published on 05/11/2019 | Edited on 05/11/2019

சென்னை எழும்பூரில் ஹோட்டல் அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நடிகை மீரா மிதுன் மீது காவல்துறை வழக்குப்பதிவு. எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் மீராமிதுன் பேட்டியளித்த போது போலீசாரை விமர்சித்துப் பேசியுள்ளார். பேட்டி குறித்து கேட்ட ஹோட்டல் அதிகாரி அருணுக்கு நடிகை மீராமிதுன் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அருண் கொடுத்த புகார் பேரில் காவல்துறை நடவடிக்கை என தகவல்.