
அண்மையில் உச்சநீதிமன்ற கொலிஜியத்தின் பரிந்துரையின்படிசென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கங்காபூர்வாலா தேர்வு செய்யப்பட்டநிலையில், தற்போது கூடுதலாக 5 நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாகக் குடியரசுத் தலைவர் நியமனம் செய்துள்ளார். குடியரசுத் தலைவரின்அறிவிப்பின்படிசென்னை நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக ஏ.ஏ. நக்கீரன், என். மாலா, எஸ். சௌந்தர், சுந்தர்மோகன், கே. குமரேஷ் பாபு ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)