திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் அமமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதுதொடர்பாக தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய திவாகரன்,
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
டிடிவி தினகரன் அணியில் மன்னார்குடியில் பொதுக்கூட்டம் நடத்தியுள்ளனர். அந்தக் கூட்டத்திற்கு டோக்கன் கொடுத்து ஆட்களை திரட்டியுள்ளனர். டோக்கன் கொடுத்து பெண்களை அழைத்து வந்துள்ளனர். அவர்கள் கொடுத்த டோக்கன்களுடன் பெண்கள் மதியம் 3 மணியில் இருந்து அங்கு உட்கார்ந்துள்ளனர். அது என்ன டோக்கன்? குக்கர் டோக்கன் என்றார்.