Skip to main content

மே-18ல் அரசியல் களம் புகும் ஆர்.ஜே.பாலாஜி!

Published on 08/05/2018 | Edited on 08/05/2018
balaji

 

நகைச்சுவை நடிகரும், ரேடியோ தொகுப்பாளருமான ஆர்.ஜே.பாலாஜி அரசியலுக்கு வருவது போன்றும், அவர் அரசியலுக்கு வருவதை வரவேற்கும் வகையில் எழுதப்பட்ட ஒரு சுவர் விளம்பரம் தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. 


அந்த விளம்பரத்தில்,  மே- 18 முதல் இளைஞர்களை வழிநடத்த தமிழகத்தில் மாற்றம் காண அரசியல் களம் புகும் ஆர்.ஜே. பாலாஜி அவர்களை வருக, வருக என வரவேற்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
 

சார்ந்த செய்திகள்