Published on 10/07/2019 | Edited on 10/07/2019
மக்களவைக்கு தமிழ்நாட்டிலிருந்து தேர்வான ஒரே அதிமுக கூட்டணி உறுப்பினராக, தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் Democracy என்ற சொல்லுக்கு புதிய விளக்கத்தை அளித்துள்ளார்.
![ravindranath kumar](http://image.nakkheeran.in/cdn/farfuture/UqZJiOW7P9uq1RUw94Va5H8SJMS-PZveYK7QOyqpfQE/1562735714/sites/default/files/inline-images/ravindranath-kumar.jpg)
பொதுவாக Democracy என்றால் ஜனநாயகம் என்று பொருள்படும். ரவீந்திரநாத் Democracy யிலுள்ள ஒவ்வொரு எழுத்திற்கும் ஒவ்வொரு விளக்கத்தை அளித்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது,
D for Development Budget
E for Enormous Budget
M for Modernization Budget
O for Organized Budget
C for Corruption Free Budget
R for Revolutionary Budget
A for Associated Budget
C for Cultural Budget and
Y for Young Budget
எனக்கூறிவிட்டு இவையனைத்தும் பிரதமரின் இலக்கை பிரதிபலிப்பதாக உள்ளது. மேலும் இது பிரதமர் மோடியின் புதிய இந்தியாவிற்கான ஜனநாயகத்தையும் காட்டுகிறது என்றும் கூறியுள்ளார்.