தி.மு.க.வின் ‘அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம்’ எனும் மக்கள் கிராம சபைக் கூட்டம் தமிழகம் முழுக்க அக்கட்சியினரின் சார்பில் நடத்தப்பட்டுவருகிறது. அதன்படி இன்று காலை, வில்லிவாக்கம் மேற்கு பகுதி, திருமங்கலம் (அண்ணா நகர்) 99வது வட்டம் டி.வி. நகர் பெரியார் தெருவில் ‘அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம்’ கூட்டம் நடைபெற்றது. இதில், தி.மு.க.வின்மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கலந்துகொண்டு பொதுமக்களிடையே உரையாற்றினார்.
தயாநிதி மாறன் கலந்துகொண்ட ‘அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம்’ கூட்டம் (படங்கள்)
Advertisment